We are exited to Announce the Launching of the British Islamic School's App for Android and I Phone. Please download athttps://goo.gl/bLkIY1 . You can check and view your Children's progress wherever you go.

உங்கள் கரங்களில் உள்ள ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியில் பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலை செயலியை தரவிறக்கம் செய்வதன் மூலம்
உங்கள் பிள்ளை செல்வங்களின் பாடசாலை நடவடிக்கைகளை நீங்கள் விரும்பிய நேரங்களில் அறிந்து கொள்ளலாம். இந்த இணைப்பினை கிளிக் செய்து செயலியை பெறுக :
https://goo.gl/bLkIY1